வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் நாளை செல்போன் ஒப்படைப்பு!
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நாளை செல்போன் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாளை செப்டம்பர் 13-ம் தேதி காலை 10:00 மணியளவில், மாவட்ட காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் மூலம், மீட்கப்பட்ட 250 தொலைந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் முன்னிலையில் நடைபெற உள்ளது. மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது