வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;

Update: 2025-09-20 14:40 GMT
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (செப். 20) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வீர ஆஞ்சநேயருக்குப் பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது.

Similar News