கேரம் விளையாட்டில் மாநில போட்டிக்கு தேர்வு

தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி;

Update: 2025-09-25 04:29 GMT
தமிழக முதல்வர் கோப்பைக்கான கேரம் விளையாட்டில் இரட்டையர் பிரிவுகளில் மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ரசூல் மைதீன், மாஜிதா பானு, தெளபிகா, வஜ்கா பாத்திமா ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். இவ்வாறு மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பசாமி, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, உதவி தலைமை ஆசிரியை கிரிஜா, உடற்கல்வி ஆசிரியர் குமார் ஆகியோர் பாராட்டினர்.

Similar News