பெண்ணிடம் சங்கிலி பறிப்பு !

சூலூரில் வேலை முடித்து வீடு திரும்பிய பெண்ணிடம் சங்கிலி பறிப்பு;

Update: 2025-10-05 08:06 GMT
கோவை அருகே சூலூர் பீடம்பள்ளியைச் சேர்ந்த சம்பூர்ணா (48) என்பவரிடம் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து, கழுத்திலிருந்த 1½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News