கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்ட போட்டி!
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டி இன்று தொடங்கியது.;
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டி இன்று (அக்டோபர் 07) தனியார் கல்லூரியில் தொடங்கியது. இதில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்