கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு!

குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.;

Update: 2025-10-07 16:02 GMT
உள்ளி கூட்ரோடு பகுதியில் குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கூறி, போஜனாபுரம், கூட நகரம், சிங்கல்பாடி, மேல்முட்டுகூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்தனர்.

Similar News