உலக சாதனை படைத்த மதுரை மாணவி

மதுரை மேலூர் அருகே உள்ள கல்லூரி மாணவி நடைபயிற்சியில் உலக சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார்.;

Update: 2025-10-19 06:15 GMT
மதுரை மாவட்டம் அழகர் கோயில் லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் 2ம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி தஞ்சாவூரில் நடைபெற்ற 3 கி.மீ நடைபயிற்சி சிலம்பம் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று உலக சாதனை படைத்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அவரை கல்லூரி சேர்மன் டத்தோ மாதவன் மற்றும் செயல் அலுவலர் முருகன் உள்ளிட்ட கல்லூரி முதல்வர்கள்,பேராசிரியர்கள், உடன் பயிலும் மாணவர்கள் பலர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.

Similar News