பரமத்தி வேலூர் திமுக மாணவர் அணி அமைப்பாளர் கிட்டு தமிழ் அடியாட்கள் வைத்து கோழிக்கடைக்காரரை தாக்கியதில் கால் முறிவு மருத்துவமனையில் அனுமதி திமுகவினர் கொலை வெறி தாக்குதல் பரமத்தி வேலூர் போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கில்வர் நபி என்பவர் கோழிக்கடை நடத்தி வருகிறார் இவருக்கும் திமுக மாணவர் அணி அமைப்பாளர் கிட்டு தமிழ் என்பவருக்கும் தொழில் முன்விரோதம் இருந்திருக்கிறது இதனை மனதில் வைத்துக் கொண்டு;
இன்று மதியம் திமுக முன்னாள் நகர துணை செயலாளர் தனபால் மகன் திமுக மாணவரணி அமைப்பாளர் தமிழ் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் ஏழு பேர் கில்வர் நபி கோழி கடைக்கு சென்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வைத்திருக்கும் பிளக்சை எடுக்கச் சொன்னாயா என்று கூறி கிழவர் நபியை சரமாரியாக தாக்கியுள்ளனர் சரமாரியாக தாக்கியதில் கிழவர் நபிக்கு கால் மூட்டு குடைந்த விட்டது வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதில் தனபால் மகன் தமிழ் அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் போன் செய்து கிலவர் நபியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி பரமத்தி வேலூர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பிறந்தநாள் ப்ளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது இந்த பிளக்ஸ் வைப்பதற்கு பேரூராட்சி நிர்வாக இடமோ மற்றும் காவல்துறையினரிடமும் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் திமுகவினர் அராஜகமாக பிளக்ஸ் . வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் கடைக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் கோழி கடைக்காரர் கிலவர் நபியை தாக்கிய முன்னாள் நகரமுன்னாள் துணைச் செயலாளர் தனபால் திமுக மாணவர் அணி அமைப்பாளர் தமிழ் இருவர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர் கோரிக்கை பிடித்துள்ளார் திமுகவினர் கோழிக்கடைக்காரரை தாக்கிய சம்பவம் பரமத்தி வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.