மகுடஞ்சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட உலகப் பனூர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குப்பையை அகற்றவில்லை, இதனால் அந்த பகுதிகளில் மலை போல் ஆங்காங்கே குப்பை கூளங்கள் தேங்கி மலை போல் குவிந்து கிடக்கின்றன.அந்த குப்பையில் இறைச்சி கழிவுகளும் உள்ளதால் நாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று சண்டையிட்டவாறு திரிகின்றனர் குப்பை மலையால்கடும் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்