சங்கரன்கோவில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
சங்கரன்கோவில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி;
சங்கரன்கோவில் நகராட்சி- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் நெகிழிகளை சேகரிக்கப்பட்டு மற்றும் வார்டு 15 திருவேங்கடம் சாலையில் உள்ள தினசரி மார்கெட் தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு நெகிழிகள் சேகரிக்கப்பட்டு நெகிழி தவிர்த்து மஞ்சப்பை வழங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.