இலஞ்சி பிஎட் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது
இலஞ்சி பிஎட் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது;
இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். முதல்வர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர் தொடர்ந்து பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன இதில் பேராசிரியர்கள் ஷீலா நவரோஸ், ஜெனிபர், வீதியாள் சொர்ண ஜெயா, ஐரீன் குளோரியா, ஜெபா எபனேசர், ஜெசி டார்லிங், ராஜேஸ்வரி, நூலகர் ஏஞ்சலின், அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக், ஷேரோன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்