குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான கூராய்வு கூட்டம் நடந்தது
குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான கூராய்வு கூட்டம் நடந்தது;
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான கூராய்வுக்கூட்டம் நடந்தது கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், போலீஸ் எஸ்பி ஜி.எஸ்.மாதவன் அவர்கள், வீ.உஷா நந்தினி, வழக்கறிஞர் ஜெயசுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்