சென்னை, தலைமைச் செயலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில்,

பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் துறைச் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;

Update: 2026-01-21 11:35 GMT
சென்னை, தலைமைச் செயலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில், பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் துறைச் சார்ந்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை, அரசு செயலாளர், திருமதி.அமுதவல்லி, கைத்தறி துறை இயக்குநர், திருமதி. மகேஸ்வரி ரவிக்குமார், துணிநூல் துறை ஆணையர் திருமதி. லலிதா, கோ-ஆப்டெக்ஸ், மேலாண்மை இயக்குநர், திருமதி. கவிதா ராமு, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News