டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ₹1 லட்சம் அபராதம் விதிக்க க்கப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ₹1 லட்சம் அபராதம் விதிக்க க்கப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

Update: 2024-07-25 05:36 GMT
திருச்செங்கோடு நக ராட்சி கமிஷனர் சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்செங்கோடு நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங் கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தனியார் மருத்துவமனை வளாகங் கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், தொழிற்சா லைகள் ஆகியவற்றின் சுற் றுப்புறங்களில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற் பத்தியாகும் வகையில், தேவையற்ற பொருட்களை போட்டுவைத்திருந்தாலோ அல்லது கொசு உற்பத்தி ஆவதற்கு காரண மாக இருந்தாலோ, கொசு உற்பத்தி இடங்கள் ஆய்வு அலுவலர்களால் கண்ட றியப்பட்டால், சம்மந்தப் பட்ட நிறுவனத்தின் உரி மையாளருக்கு ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்ப டும். நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம் துறை மற்றும் திருச்செங்கோடு நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் தொடர்கள ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய் மையாக வைத்துக்கொள்ள ண்டும். வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News