வாகன சோதனையில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்.

மதுரை திருமங்கலம் அருகே வாகன சோதனையில் 1 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-12-28 02:33 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீசார் காண்டை - கருமாத்துார் சாலையில் நேற்று (டிச.27)வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த அழகு சிறை கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரின் இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News