போச்சம்பள்ளியில் 11 பேருக்கு பட்டா வழங்கி வட்டாட்சியர்.

போச்சம்பள்ளியில் 11 பேருக்கு பட்டா வழங்கி வட்டாட்சியர்.

Update: 2025-01-11 00:32 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட அரசம்பட்டி, பாரூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நீண்டநாட்களாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா மற்றும் இலவச வீடு கட்டித்தரக்கோரி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நிலமற்ற ஏழை மக்களுக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் தகுதியான 11 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய வட்டாட்சியர்

Similar News