அருப்புக்கோட்டையில் 12.08.2025 அன்று நடைபெறயிருந்த வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.08.2025 தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ------

அருப்புக்கோட்டையில் 12.08.2025 அன்று நடைபெறயிருந்த வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.08.2025 தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. -;

Update: 2025-08-11 14:12 GMT
விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டத்தில் 12.08.2025 அன்று நடைபெறயிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டு, 14.08.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் அருப்புக்கோட்டை வருவாய் கேட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, அருப்புக்கோட்டை கோட்ட அளவிலான விவசாய பெருமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News