மாசி மகம் 13ம் நாள் விழா
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் மாசி மகம் திருவிழா;

பெரம்பலூர் சிவன் கோவிலில் மாசி மகம் 13ம் நாள் விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் மாசி மகம் திருவிழா கடந்த 13 நாட்களாக தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரர் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார் இன்று (16/03/2025) மாசி மகம் மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் விழா இனிதே நிறைவுற்றது நிகழ்வில் வைத்தீஸ்வரன் சரவணன் குமார் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்