ஓசூர்: 14-வது புத்தக திருவிழாவை துவக்கி வைத்த ஆட்சியர்.
ஓசூர்: 14-வது புத்தக திருவிழாவை துவக்கி வைத்த ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 14 ஆவது ஒசூர் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் நேற்று துவக்கி வைத்தார். பார்வையிட்டார். ஜூலை 11 முதல் 22-ம் தேதி வரை 12 நாள்கள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 110 அரங்குகளில் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.