கிருஷ்ணகிரி:புதிய வழித்தடத்தில் கூடுதலாக 17 பஸ்கள்.

கிருஷ்ணகிரி:புதிய வழித்தடத்தில் கூடுதலாக 17 பஸ்கள்.

Update: 2024-12-21 12:22 GMT
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக, விடியல் பயணம் திட்டத்தின் கீழ் கூடுதலாக 17 பஸ்களை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கள் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். இந்த பேருந்துகளில், பெண்கள் விலையில்லா பயணச்சீட்டுடன் பயணம் செய்யலாம்.

Similar News