கந்த சஷ்டி கவச பாராயணம் பாடிய 180 பள்ளி மாணவிகள்

மதுரை அழகர் கோயில் பழமுதிர்சோலை கோவிலில் இன்று 150 மாணவிகள் பாடிய கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்வு நடைபெற்றது;

Update: 2025-10-25 13:46 GMT
மதுரை அருகே அழகர் கோவில் அருள்மிகு சுந்தர ராசா மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் இன்று (அக்.25) அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோவில் பழமுதிர்சோலையில் கந்தசஷ்டி திருவிழாவில் பள்ளி மாணவியர்கள் 150 பேர் கந்த சஷ்டி கவச பாராயணம் பாடல்களை இசையுடன் வழங்கினார்கள் .

Similar News