ஓசூர் அருகே காதிக்க மறுந்த பெண்ணின் புதிய காரை சேதப்படுத்திய 2 பேருக்கு காப்பு.

ஓசூர் அருகே காதிக்க மறுந்த பெண்ணின் புதிய காரை சேதப்படுத்திய 2 பேருக்கு காப்பு.;

Update: 2025-07-11 01:45 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் காதலை ஏற்கவில்லை பெண்ணின் திருமணத்திற்காக அவரது தந்தை புதிதாக ஒரு காரை வாங்கி இருந்தார். இதை அறிந்த ஜெயசீலன் தனது நண்பர் மன்னன் (22) என்பவருடன் நேற்று முன்தினம் புது காரை அடித்து நொறுக்கி தகராறில் ஈடுபட்டார். இது குறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணின் காரை உடைத்து சேதப்படுத்திய ஜெயசீலன் மற்றும் அவரது நண்பர் மன்னன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News