கரூர் மாவட்டத்தில் 25 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 25 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு.

Update: 2024-11-02 02:57 GMT
கரூர் மாவட்டத்தில் 25 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் நேற்றும் கரூர் மாவட்டத்தில் பகல் பொழுதிலேயே இரண்டு பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்துள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் க.பரமத்தியில் 17.00 மில்லி மீட்டர், குளித்தலையில் 8.00 மில்லி மீட்டர் என மொத்தம் 25.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 2.08 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News