பொன்னமராவதி லெம்பளக்குடியை சேர்ந்த கார்த்திக் 28 இவருக்கு தொடர்ந்து குடிப்பழக்கம் இருந்து வந்தது நிலையில் நேற்று காலை 10 மணிக்கு தபசு மலை ஆர்ச் அருகே வாந்தி எடுத்து கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். பொன்னமராவதி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.