ஒன்றிய பொது நிதியில் 28 வேலைகளுக்கு டெண்டர்

டெண்டர்

Update: 2024-08-31 13:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றிய குழு உறுப்பினர்கள் நிதியிலிருந்து நேற்று ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. 28 வேலைகளுக்கு ஒப்பந்ததாரர்கள் டெண்டர் பணம் கட்டினார்கள். வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையில் டெண்டர் விடப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணம் கட்டினார்கள்.

Similar News