கடலூர்: ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு
கடலூர் அருகே ரயில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.;
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தினால் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் இன்று ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.