கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் 350 காளைகள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் 350 காளைகள் பங்கேற்பு.;

Update: 2025-09-01 12:51 GMT
கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலையில் மேம்பாலம் அருகில் உள்ள டைமண்ட் நகர் பகுதியில் செட்டியம்பட்டி திடலில் நேற்று எருதுவிடும் விழாவில் 350 காளைகள் பங்கேற்றன. இந்த விழாவில் குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்து ஓடி முதல் பரிசு பெற்ற காளை யின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதே போல், தொடர்ந்து வென்ற காளைகளின் உரிமையாளர்கள் 12 பேருக்கு டூவீலர்கள் பரிசாகள் 50-க்கும் மேற்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கினர்.

Similar News