ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடிக்கு மழை நீர் : சுரங்கப்பாதை மூடல் மக்கள் அவதி
ஆவடி அடுத்த சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடிக்கு மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி சுரங்கப்பாதை மூடல்
ஆவடி அடுத்த சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதையில் மூடல் 4 அடிக்கு சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி ஆவடி அருகே சேக்காடு ரயில்வே சுரங்கபாதை கனமழை காரணமாக மழை வெள்ளம் மூழ்கடித்தது நேற்று இரவு மழை வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை மழை வெள்ளம் வடியவில்லை இதனால் சேக்காடு சுரங்காதை மூடப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி வேலைக்கு செல்வோர் இதனால் கோபாலபுரம், சேக்காடு பகுதிகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் இருந்து 4கிலோ மீட்டர் பட்டாபிராம் சென்று சுற்றிவரும் சூழல் சுரங்க பாதையில் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.