ஊத்தங்கரை:விபத்தில் 4-ங்கு பேருக்கு காயம்.

ஊத்தங்கரை:விபத்தில் 4-ங்கு பேருக்கு காயம்.

Update: 2024-12-22 08:02 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டை மர்ம நபர்கள் சாலையின் குறுக்கே தள்ளிவிட்டதால் அந்த வழியாக வந்த கார் மோதியதில் காரில் பயணம் செய்த நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் கார் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இது குறித்து சாம்பல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News