சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை ஈடுபட்டவர் கைது
சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை ஈடுபட்டவர் கைது
சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்த ஒருவர் கைது ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் உதயகுமார் இவர் ஏழாயிரம் பண்ணை கோவில்பட்டி சாலையில் ரெட்டியபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது பிரபாகரன் என்பவர் ஈ ரெட்டியபட்டி விளக்கில் தகர செட்டில் வைத்து பாதுகாப்பில்லாமல் எளிதில் தீப்பற்றக்கூடிய மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பட்டாசையை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதை அடுத்து பிரபாகரனை கைது செய்த ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்