கடையநல்லூரில் அருகே 4 கோழிகளை விழுங்கிய மலைபாம்பு
4 கோழிகளை விழுங்கிய மலைபாம்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்ட சாலை மேற்கு பகுதி தவ்ஹீத் பள்ளிவாசல் அருகே உள்ள ஒரு வீட்டின் கோழி கூண்டுக்குள் மலை பாம்பு ஒன்று புகுந்தது. தொடர்ந்து அந்த பாம்பு 4 கோழிகளை விழுங்கியுள்ளது. இதையறிந்த அப்பகுதி மக்கள் இந்தப் பாம பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர் விரைந்து சென்ற வனத்துறையினரிடம் பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்களிடம் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விடப்பட்டனர் என்பதும் தெரிவித்தனர்.