கிருஷ்ணகிரி: குரும் 4 தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை.

கிருஷ்ணகிரி:குரும் 4 தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை.;

Update: 2025-07-11 01:14 GMT
. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (Group -IV) தேர்வு (12.07.2025) அன்று நடைபெறுவதையொட்டி, தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து வட்டாட்சியர்கள், பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள், வருவாய் துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Similar News