ராணிப்பேட்டை மாவட்டம் இந்து மக்கள் சார்பாக பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் வேணும்

இந்து மக்கள் கட்சி வேலுார் கோட்ட தலைவர் மோகன் தலைமையில் அந்த கட்சியினர் ராணிப்பேட்டை கலெக்டர்' அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம், மண் பானை, மஞ்சள் செடி,;

Update: 2026-01-07 01:58 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் இந்து மக்கள் சார்பாக பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் வேணும் ராணிப்பேட்டை, ஜன. 7- இந்து மக்கள் கட்சி வேலுார் கோட்ட தலைவர் மோகன் தலைமையில் அந்த கட்சியினர் ராணிப்பேட்டை கலெக்டர்' அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம், மண் பானை, மஞ்சள் செடி, இந்து மக்கள் கட்சியினர் மனு 2 முழுகரும்பு, பாசிப்பருப்பு, நெய், சர்க்கரை, பச்சரிசி, ஏலக்காய் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜராஜன் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Similar News