ஜீவானந்தம் 63ம். ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு

குமாரபாளையம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, கட்சி அலுவலகத்தில் ஜீவானந்தம் 63ம். ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது;

Update: 2026-01-19 15:47 GMT
குமாரபாளையம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, கட்சி அலுவலகத்தில் ஜீவானந்தம் 63ம். ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது நகர செயலர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு பற்றியும் சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளைப் பற்றியும் வழக்கறிஞர், முன்னாள் மாவட்ட நிர்வாக குழு .உறுப்பினர் விளக்கி பேசினார். ஏ.ஐ.சி.சி.டி.யூ.`.மாவட்ட பொருளாளர் .பாலசுப்ரமணி, நிர்வாகிகள் கணேசன், தேவா, செல்வராஜ், கேசவன், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News