பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்ததாக ஒருவர் கைது

பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2026-01-19 15:52 GMT
குமாரபாளையம் சேலம் சாலை ஆர்.ஏ.எஸ். தியேட்டர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக ஒருவர் மது குடித்துக்கொண்டிருந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பெயர் குமார், 43, என்பதும், அதே பகுதியில் உள்ள ஓட்டல் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News