உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: வருகிற டிசம்பர் 7 ந் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞர் அணி சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே டிசம்பர் 7 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.விழாவில் ஒன்றியக் கழகச் செயலாளர் கே.பி.இராமசுவாமி தலைமை தாங்குகிறார்.தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்,சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர்.விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். கௌரவ விருந்தினராக மாவட்ட கழக பொருளாளர் ஏ.கே.பாலசந்தர், மாநில அயலக அணி துணை செயலாளர் ஆர்.முத்துவேல் இராமசாமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் சி.ஆனந்தகுமார் கலந்து கொள்கின்றனர்.இந்த நிகழ்வில் சேந்தமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அ.அசோக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆனந்தபாபு, நாமகிரிப்பேட்டை, பேரூராட்சி தலைவர் சேரன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.விஸ்வநாத், எம்பரர் வ.இளம்பரிதி, ம.ரமேஷ்குமார், இரா.பிரபாகரன், ரா.கலைவாணன், மா.கார்த்திக், பேரூர் கழக நிர்வாகிகள் அய்யாக்கண்னு, கோடீஸ்வரன், ஜெகதாம்பாள், இளங்கோ, சேகர், நாகராஜ், கதிரேசன்,பாபு, ரமேஷ், சக்திவேல்,கார்த்திக், தனபால்,பிரகாஷம், சின்னதம்பி,இராஜேந்திரன், சுப்ரமணி, சார்பு அணி நிர்வாகிகள் நெல்லை தனசேகர்,அருள், பாலசுப்ரமணியம், அங்கு (எ) மோகனசுந்தரம்,பஞ்சாலை தங்கராஜ், அட்மா.ரவீந்திரன், தாமரைக்கண்ணன், தமிழரசன், அரவிந்த் வார்டு செயலாளர்கள் விஜய், மகாலிங்கம், செல்வம்,லோகநாதன்,சேகர், இராமலிங்கம், கோவிந்தன், அருண், செந்தில்குமார், செந்தில், மணி, சுந்தரவடிவேல், ரத்தினம், உள்ளாட்சி பிரதிநிகள் வாசுதேவன், மணிக்குமார், மகேஸ்வரி, கனகவள்ளி, சாந்தி, தமிழ்செல்வி, நல்லம்மாள், லதா, தீபா வார்டு இளைஞர் அணி திருமலைவாசன், குணாளன், விஜய்பாபு, குமரேசன், பிரகாஷ், கலையரசன், தினேஷ், பாலன், பிரேம்குமார், ஸ்ரீதர், தமிழ்செல்வன், இளங்கோ, மதன்குமார், விஜியகுமார், சுரேஸ்குமார், கவியரசன்,குமார், மணிகண்டன், கோபால், ஜீவபாரதி, பாஸ்கர், மணிகண்டன், செல்வகுமார், சபரீஸ்வரன், சண்முகம், முருகன், ரவி, சக்ரவர்த்தி, சந்தோஷ்குமார், ராஜா, சரவணன், மணிகண்டன், ஆனந்த், கண்ணன், கனகராஜ், ஆனந்த், வினோத், கார்த்தி, பாலமுருகன், விஜயராஜ், கோபால், தனசேகர், மணிகண்டன், சதீஸ், பிரவின், பாலமுருகன், ஆனந்த்பாபு, மோகன்குமார், லோகு, சின்ராஜ், வினோத்குமார், சுரேஷ், அரவிந்த், சக்திவேல், இளஞ்செழியன், கோபி, முஸ்தபா, லோகேஷ், விமலன் சண்முகம்,ரமேஷ், ராம், மாயவன்குமார், சக்ரவர்த்தி பாலன், மோகன், அன்பரசு, நித்யானந்தம், பாண்டிதுரை, முபாரக், ராமஜெயம், கனகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் இறுதியாக பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மூர்த்தி, பழனிவேல், முருகதாஸ், மணிகண்டன்,காப்புக்காரர் ரமேஷ் ஆகிய நன்றியுரை ஆற்ற உள்ளனர்.