கிருஷ்ணகிரி: 7- வகுப்பு படிக்கும் மாணவிக்கு இருதய அறுவை சிகிச்சை பாராட்டிய ஆட்சியர்.
கிருஷ்ணகிரி: 7- வகுப்பு படிக்கும் மாணவிக்கு இருதய அறுவை சிகிச்சை பாராட்டிய ஆட்சியர்.;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அஞ்செட்டி வட்டம், மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த மதுமிதா என்ற 7- வகுப்பு படிக்கும் மாணவிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு, நலம்பெற்றதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று முன்தினம் மாணவிக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினார். உடன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.