ராணிப்பேட்டை TNUSRB SI போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு!
TNUSRB SI போட்டி தேர்வர்கள் கவனத்திற்கு!;
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNUSRB SI தேர்விற்கான மாதிரி தேர்வு இன்று 24.05.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம்-2, ஆதார் அட்டை நகலுடன் போட்டித்தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.