108 சங்கு பூஜை
மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு 108 சங்கு பூஜை.;
Update: 2024-02-25 16:06 GMT
108 சங்கு பூஜை
திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோவிலில் மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு 108 சங்கு பூஜை நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.