திருநெல்வேலி மாநகர காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலின் ஆச்சார்ய சபையாக விளங்கும் மானூர் அம்பலவாண சுவாமி திருக்கோவிலில் 117 ஆண்டுகளுக்கு பின்னர் வருகின்ற செப்டம்பர் 08 ஆம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.