திருவாரூர் மாவட்டத்தில் 118.40 மி. மீ., மழை பொழிவு

திருவாரூர் மாவட்டத்தில் 118.40 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

Update: 2023-12-01 13:40 GMT

திருவாரூர் மாவட்டத்தில் 118.40 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது . திருவாரூரில் இன்று 25 மில்லி மீட்டர், நன்னிலம் 16.50 மில்லி மீட்டர், குடவாசல் 14.60 மில்லி மீட்டர் ,வலங்கைமான் 08.60 மில்லி மீட்டர் ,மன்னார்குடி 4.10 மில்லி மீட்டர் , பாண்டவையாறு 5.20 மில்லி மீட்டர், திருத்துறைப்பூண்டி 18. 40 மில்லி மீட்டர், மற்றும் முத்துப்பேட்டையில் 26 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று 118.40 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்
Tags:    

Similar News