24வது வார்டில் மாநகராட்சி மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 24வது வார்டுக்கு உட்பட்ட ஜாமியா பள்ளிவாசல் தெரு அருகே உள்ள கோடகன் கால்வாயில் அமலை செடிகளை அப்புறப்படுத்தும் பணியை இன்று (ஆகஸ்ட் 21) திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரவீந்திரர், ஜாமியா பள்ளிவாசல் தெரு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.