3½ கிலோ கட்டியை அகற்றிய அரசு மருத்துவர்கள்
திண்டுக்கல்லில் 3½ கிலோ கட்டியை அகற்றிய அரசு மருத்துவர்கள்;
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நிலக்கோட்டையை சேர்ந்த 45 வயது பெண் வயிற்று வலிக்கு கடந்த 9ம் தேதி, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை உள் நோயாளியாக அனுமதித்த பெண்ணை பரிசோதனை செய்ததில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த 3½ கிலோ கட்டியை அகற்றினர்.