திருப்பூரில் ஐந்து தங்க நாணயங்கள் பறிமுதல் !

திருப்பூரில் தேர்தல் நிலை குழு கண்காணிப்பாளர்கள் 8 கிராம் அளவுள்ள 5 தங்க நாணயங்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2024-03-20 10:49 GMT

தங்க நாணயங்கள் பறிமுதல்

திருப்பூர் - 8 கிராம் அளவுள்ள 5 தங்க நாணயங்கள் பறிமுதல். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த நகைக்கடை ஊழியர் கலையரசன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 2.70 லட்சம் மதிப்புள்ள 8 கிராம் எடை கொண்ட 5 தங்க நாணயங்களை காங்கேயம் சாலை வழியாக கொண்டு சென்றார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் நிலைக் குழு கண்காணிப்பு அலுவலர்கள் தங்க நாணயங்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News