70 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளைஇணைந்து நடத்தியது;

Update: 2025-04-27 17:02 GMT
அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை, ராகம் தொலைக்காட்சி ,தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு நீலகிரி மாவட்டத்தின் சார்பாக இன்று மாற்றுத்திறனாளி ஏழை எளியோர் என சுமார் 70 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது திட்டக்குழு உறுப்பினரும் நகராட்சி உறுப்பினருமான கே. ஏ .முஸ்தபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு தலைவர் திரு டி ஆர் ஓ ஜேசுராஜ் அனைவரையும் வரவேற்றார் லஞ்ச ஒழிப்பு துணைத்தலைவர் நில அளவை செட்டில்மெண்ட் ஆபிசர் திரு வி கே .பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலதிட்டஉதவிகளை வழங்கிய திருமதி வித்யா சசிகுமார் அவர்களை வரவேற்றனர் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் அனைவரையும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் மாவட்ட பொருளாளர் திரு ஆசிர்வாள், செயல் தலைவர் திரு சன் ஜெரால்ட் ஆகியோர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு தலைவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்

Similar News