இருசக்கர வாகனம் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து

ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மீது நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம். போலீசார் விசாரணை.

Update: 2024-02-17 04:48 GMT

இருசக்கர வாகனம் மீது நான்கு சக்கர வாகனம் மோதி விபத்து

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அண்ணாநகர் கண்டனூர் சாலையில் வீரணன் என்பவர் முருக்கு வியாபாரம் செய்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த லோகேந்திரன் என்பவர் ஒட்டி வந்த நான்கு சக்கர வாகனம் வீரனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வீரணன் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கண்டமனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News