தேராக மாற இருக்கும் புனித மரம் !
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் பேருக்கு பயன்படுத்த இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மரத்தினை தரிசனம் செய்து வருகின்றனர்;
By : King 24x7 Angel
Update: 2024-07-11 10:24 GMT
புனித மரம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வைகாசி விசாகத் தேர் செய்யும் திருப்பணிக்கு பயன்படுத்தப்படவுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இலுப்பை மரம். ராஜ கவுண்டம்பாளையம் செங்குந்தர் பாவடி பஞ்சாயத்திற்கு சொந்தமான நாகர்கோவில் பாவடியில் இருக்கிறது. சுமார் பத்துடன் எடையுள்ள இந்த மரம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் பேருக்கு பயன்படுத்த இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மரத்தினை தரிசனம் செய்து வருகின்றனர்.