அதிமுக சார்பில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட ஷியாம் சுந்தர் மனு....

அதிமுக சார்பில் ரிஷிவந்தியம்தொகுதியில் போட்டியிட ஷியாம் சுந்தர்மனு.;

Update: 2025-12-17 23:26 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம்,அதிமுகதியாகதுருகம் பேரூர் கழக செயலாளர் ஷியாம் சுந்தர் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்கினார்... ஷியாம் சுந்தர் அவர்கள் அப்பகுதி மக்களுடைய நல்ல செல்வாக்கு உள்ளவர் ஆக அதிமுக இவருக்கு சீட்டு வழங்கினால் ரிஷிவந்தியம் தொகுதியில் ஜெயிப்பது உறுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Similar News