நெல்லையில் திருமணத்தை நடத்தி வைத்த சீமான்
நெல்லையில் திருமணத்தை சீமான் நடத்தி வைத்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 10:07 GMT
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் இல்ல திருமண விழா இன்று (ஏப்.21) கேடிசி நகர் மாதா மாளிகையில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.