செங்கோட்டை அருகே பேரிச்சம் பழத்தில் புழு

செங்கோட்டை அருகே கடையில் வாங்கிய பேரிச்சம் பழத்தில் புழு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-04 09:04 GMT
செங்கோட்டை அருகே பேரிச்சம் பழத்தில் புழு

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தனியார் ஸ்டோரில் குழந்தைகளுக்காக வாங்கிய பேரிச்சம் பழத்தை வீட்டிற்கு சென்று பார்த்த போது பேரிச்சம் பழம் முழுவதும் ஆங்காங்கே அருவருக்கத்தக்க புழுக்கள் நெளிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்தார் வாடிக்கையாளர் புழுக்களோடு பேரிச்சம்பழம் விற்ற கடை மீது உணவு பாதுகாப்புத் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News